நியாயம் கேட்கிறோம்
நியாயம் கேட்கிறோம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ.எல். ஶ்ரீனிவாசன் தயாரிப்பில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். [1] [2] மே 18, 1973இல் வெளியானது.[3]
நியாயம் கேட்கிறோம் | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | ஏ. எல். ஸ்ரீநிவாசன் ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் காஞ்சனா |
வெளியீடு | மே 16, 1973 |
நீளம் | 4328 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "கண்ணதாசனின் அண்ணனுக்கு (ஏ.எல்.எஸ்) நூற்றாண்டு!". Hindu Tamil Thisai. 23 November 2022. 14 January 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 14 January 2023 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ மணியன், அறந்தை (in ta). பம்மல் முதல் கோமல் வரை. Pustaka Digital Media. பக். 1967. இணையக் கணினி நூலக மையம்:225093103.
- ↑ "நியாயம் கேட்கிறோம் / Nyayam Ketkirom (1973)". Screen4Screen (ஆங்கிலம் மற்றும் தமிழ்). 5 October 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 14 January 2023 அன்று பார்க்கப்பட்டது.