புதிய வாழ்க்கை
சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
புதிய வாழ்க்கை 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயபாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
புதிய வாழ்க்கை | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | எஸ். சூர்ய பிரகாஷ் பாபு மூவீஸ் எஸ். ராஜன் ஆர். ரங்கநாதன் |
கதை | தூயவன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் முத்துராமன் ஜெயபாரதி |
வெளியீடு | செப்டம்பர் 9, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4248 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன் ஆவார்.[1]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
---|---|---|---|
1 | "பேசு மனமே பேசு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் |
2 | "பார்டி நடனம்" | இசைக்கருவிகள் | |
3 | "காலம் என்னோடு வரும் போது" | எஸ். ஜானகி | கண்ணதாசன் |
4 | "பாடத் தெரிந்தவர் பாடுங்கள்" | எஸ். ஜானகி | |
5 | "விளக்கில் எதிரொலியே" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pudhiya Vazhkai Songs". youtube. Retrieved 2017-06-27.