முதன்மை பட்டியைத் திறக்கவும்

திருடாத திருடன்

திருடாத திருடன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். பி. சாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

திருடாத திருடன்
இயக்கம்எம். எஸ். பி. சாரதி
தயாரிப்புஎஸ். ராமமூர்த்தி
சங்கம் புரொடக்ஷன்ஸ்
இசைடி. சலபதி ராவ்
நடிப்புஎன். டி. ராமராவ்
சாவித்திரி
வெளியீடுசூலை 24, 1970
நீளம்4262 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருடாத_திருடன்&oldid=2182373" இருந்து மீள்விக்கப்பட்டது