தேடிவந்த மாப்பிள்ளை

தேடி வந்த மாப்பிள்ளை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தேடி வந்த மாப்பிள்ளை
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 29, 1970
நீளம்4659 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

பாடல்கள்[1]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "வெற்றி மீது வெற்றிவந்து"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 3.05
2. "ஆடாத உலகால்"  கண்ணதாசன்எல். ஆர். ஈசுவரி 3.44
3. "சொர்க்கத்தைத் தேடுவோம்"  வாலிடி. எம். சௌந்தரராஜன் 3.56
4. "நாலு பக்கம் சுவரு"  கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3.44
5. "தொட்டுக் காட்டவா"  கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன் 3.42
6. "அட ஆறுமுகம்"  கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3.42
7. "மாணிக்கத் தேரில்"  வாலிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3.22
மொத்த நீளம்:
25.15

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடிவந்த_மாப்பிள்ளை&oldid=3382010" இருந்து மீள்விக்கப்பட்டது