பெண் தெய்வம்

எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பெண் தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பெண் தெய்வம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தனலட்சுமி மூவீஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
பத்மினி
வெளியீடுசனவரி 22, 1970
ஓட்டம்.
நீளம்4521 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
உதட்டிலே எனக்கொரு மச்சம் எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன்
ஒரு வீடு வேண்டுமா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
தாயொரு பக்கம் பி. சுசீலா
வெட்கம் கொள்ளலாமா இன்னும் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_தெய்வம்&oldid=3941681" இலிருந்து மீள்விக்கப்பட்டது