முதன்மை பட்டியைத் திறக்கவும்

தபால்காரன் தங்கை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தபால்காரன் தங்கை
இயக்குனர்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்பாளர்பாலு
ரவி பிக்சர்ஸ்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 13, 1970
கால நீளம்.
நீளம்5018 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபால்காரன்_தங்கை&oldid=2705488" இருந்து மீள்விக்கப்பட்டது