கஸ்தூரி திலகம்

கஸ்தூரி திலகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், சிவகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கஸ்தூரி திலகம்
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புராஜு. எம். மதன்
கவிதா ஆர்ட்ஸ்
இசைதேவராஜன்
நடிப்புசுந்தர்ராஜன்
சிவகுமார்
சௌகார் ஜானகி
வெளியீடுஆகத்து 8, 1970
நீளம்4410 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_திலகம்&oldid=2083148" இருந்து மீள்விக்கப்பட்டது