நவக்கிரகம் (திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நவக்கிரகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] திரைப்படம் 1970 செப்டம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.[3]

நவக்கிரகம்
தலைப்பு அட்டை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஇராம அரங்கண்ணன்
அருள் பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புநாகேஷ்
இலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 3, 1970
நீளம்4563 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

அறிமுகம்

தொகு

நவகிரகம் திரைப்படத்தின் மூலம் ஒய். ஜி. மகேந்திரன் திரைப்பட நடிப்புலகுக்கு அறிமுகமானார். [4]

பாடல்கள்

தொகு

வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.[5]

பாடல் பாடியோர்
உன்னைத் தொட்ட காற்று வந்து பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்ரமணியம்
எல்லாமே வயத்துக்குதான்டா ஏ. எல். ராகவன்
நவக்கிரகம் நீங்க ஏ. எல். ராகவன்
யாரோ அந்தப் பக்கம் ஏ. எல். ராகவன்
"அகிலாண்டம் அகிலாண்டம்" பொன்னுச்சாமி

மேற்கோள்கள்

தொகு
  1. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 
  2. "பொன்விழா படங்கள்: 'நவகிரகம்' - ஒரே வீட்டுக்குள் 9 விதமான மனிதர்கள்". தினமலர். 18 June 2020. Archived from the original on 20 திசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2021.
  3. Balachandran, Logesh (5 September 2020). "Y Gee Mahendra completes 50 years in cinema: Thanks to the great K Balachander for introducing me". இந்தியா டுடே. Archived from the original on 25 ஆகத்து 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2023.
  4. Nainar, Nahla (21 August 2015). "An interesting character". தி இந்து. http://www.thehindu.com/features/metroplus/society/y-gee-mahendra-on-his-love-for-the-stage/article7565930.ece. 
  5. "Navagraham songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவக்கிரகம்_(திரைப்படம்)&oldid=4015206" இலிருந்து மீள்விக்கப்பட்டது