திருமலை தென்குமரி

திருமலை தென்குமரி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

திருமலை தென்குமரி
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புசி. பரமசிவம்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புசீர்காழி கோவிந்தராஜன்
மனோரமா
வெளியீடுஆகத்து 15, 1970
ஓட்டம்.
நீளம்4140 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_தென்குமரி&oldid=2705611" இருந்து மீள்விக்கப்பட்டது