மனைவியே மனிதனின் மாணிக்கம்
மனைவியே மனிதனின் மாணிக்கம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, நாகைய்யா, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மனைவியே மனிதனின் மாணிக்கம் | |
---|---|
இயக்கம் | கே. வேம்பு |
தயாரிப்பு | கே. மதனகோபால் கே. எம். டி. வி. என். பிக்சர்ஸ் |
கதை | கதை ராஜகோபால் |
இசை | எச். ஹனுமந்தராவ் மருதகாசி |
நடிப்பு | பாலாஜி நாகைய்யா பண்டரிபாய் ஈ. வி. சரோஜா வி. எஸ். ராகவன் |
வெளியீடு | சூலை 31, 1959 |
நீளம் | 15052 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
தொகு- Manaiviyey Manithanin Manickam (1959), ராண்டார் கை, தி இந்து, நவம்பர் 29, 2014