யானை வளர்த்த வானம்பாடி
யானை வளர்த்த வானம்பாடி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
யானை வளர்த்த வானம்பாடி | |
---|---|
இயக்கம் | பி. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | பி. சுப்பிரமணியம் நீலா புரொடக்ஷன்ஸ் |
கதை | நீலா |
இசை | பிரதர் லட்சுமணன் |
நடிப்பு | ஸ்ரீராம் நம்பியார் எஸ். டி. சுப்புலட்சுமி |
வெளியீடு | நவம்பர் 27, 1959 |
நீளம் | 15589 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை தொகு
- Yaanai Valartha Vaanambadi (1959), ராண்டார் கை, தி இந்து, மார்ச் 8, 2014