யானை வளர்த்த வானம்பாடி மகன்

ப. சுப்ரமணியம் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

யானை வளர்த்த வானம்பாடி மகன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜய நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

யானை வளர்த்த வானம்பாடி மகன்
இயக்கம்பி. சுப்பிரமணியம்
தயாரிப்புபி. சுப்பிரமணியம்
நீலா புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
விஜய நிர்மலா
வெளியீடுசூன் 18, 1971
ஓட்டம்.
நீளம்3928 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்