ராஜசேவை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராஜசேவை
இயக்கம்கே. காமேஸ்வர ராவ்
தயாரிப்புஸ்வாதிஸ்ரி பிக்சர்ஸ்
இசைடி. வி. ராஜு
நடிப்புஎன். டி. ராமராவ்
எஸ். வி. ரங்கராவ்
டி. ஆர். ராமச்சந்திரன்
டி. எஸ். பாலையா
பி. எஸ். வீரப்பா
பி. கண்ணாம்பா
கிரிஜா
சௌகார் ஜானகி
வெளியீடுஅக்டோபர் 2, 1959
ஓட்டம்.
நீளம்16568 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_சேவை&oldid=3801293" இலிருந்து மீள்விக்கப்பட்டது