கீழ்வானம் சிவக்கும்

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கீழ்வானம் சிவக்கும் (Keezh Vaanam Sivakkum) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கீழ்வானம் சிவக்கும்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎஸ். ரவி
வித்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரிதா
சரத்பாபு
மேனகா
ஜெய்சங்கர்
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[1]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "எனக்கொரு விடிவெள்ளி" எம். எஸ். விஸ்வநாதன் கண்ணதாசன் 06:05
2 "கண் கண்ட தெய்வமே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:48
3 "பொன்னான உலகம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 04:28
4 "கடவுள் நினைத்தான்" டி. எம். சௌந்தரராஜன் 04:31

மேற்கோள்கள் தொகு

  1. "Keezh Vanam Sivakkum". Songs4all. Archived from the original on 10 July 2019. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்வானம்_சிவக்கும்&oldid=3906641" இலிருந்து மீள்விக்கப்பட்டது