பலப்பரீட்சை

பலப்பரீட்சை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பலப்பரீட்சை
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவி. மோகன்
ஆனந்தி பிலிம்ஸ்
இசைடி. எம். சௌந்தர்ராஜன்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
வெளியீடுசூன் 16, 1977
நீளம்3995 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலப்பரீட்சை&oldid=2706107" இருந்து மீள்விக்கப்பட்டது