ஆர். பி. சௌத்ரி
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
ஆர். பி. சௌத்ரி(R. B. Choudary) ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ளார். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.[1] இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 3 முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர்களான, ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தையுமாவார்.[2]
ஆர். பி. சௌத்ரி | |
---|---|
பிறப்பு | ராஜ் பன்ஸ் சௌத்ரி சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 - தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | மக்ஜபீன் |
பிள்ளைகள் | சுரேஷ் சௌத்ரி ஜீவன் சௌத்ரி ஜித்தன் ரமேஷ் (ரமேஷ் சௌத்ரி) ஜீவா (அமர் சௌத்ரி) |
தயாரித்த திரைப்படங்கள்
தொகுவருடம் | திரைப்படம் | மொழி | விருதுகள் |
---|---|---|---|
1988 | அடிபாபம் | மலையாளம் | |
1989 | லயனம் | மலையாளம் | |
1990 | புது வசந்தம் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் |
புரியாத புதிர் | தமிழ் | ||
1991 | சேரன் பாண்டியன் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது |
எம். ஜி. ஆர். நகரில் | தமிழ் | ||
பெரும் புள்ளி | தமிழ் | ||
புத்தம் புது பயணம் | தமிழ் | ||
1992 | ஊர் மரியாதை | தமிழ் | |
முதல் சீதனம் | தமிழ் | ||
அபிராமி | தமிழ் | ||
1993 | கோகுலம் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (3 ஆவது இடம்) |
1994 | கேப்டன் | தமிழ்/தெலுங்கு | |
சின்ன மேடம் | தமிழ் | ||
நாட்டாமை | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது | |
1996 | பூவே உனக்காக | தமிழ் | |
செங்கோட்டை | தமிழ் | ||
சுந்தர புருசன் | தமிழ் | ||
மிஸ்டர் ரோமியோ | தமிழ் | ||
1997 | லவ் டுடே | தமிழ் | |
சூர்யவம்சம் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது | |
1998 | சுச்வகாதம் | தெலுங்கு | |
சூர்யவம்சம் (தெலுங்கு) | தெலுங்கு | ||
ஜாலி | தமிழ் | ||
சந்திப்போமா | தமிழ் | ||
சொல்லாமலே | தமிழ் | ||
சிம்மராசி | தமிழ் | ||
நேனு பிரிமிஸ்தானு | தெலுங்கு | ||
கண்ணாத்தாள் | தமிழ் | ||
1999 | துள்ளாத மனமும் துள்ளும் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (2 ஆம் இடம்) |
ராஜா | தெலுங்கு | தெலுங்கு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது | |
பூ மகள் ஊர்வலம் | தமிழ் | ||
நீதி காந்தி | தெலுங்கு | ||
நீ வருவாய் என | தமிழ் | ||
சீனு | தெலுங்கு | ||
கண்ணுபடப்போகுதையா | தமிழ் | ||
பாட்டாளி | தமிழ் | ||
2000 | திருநெல்வேலி | தமிழ் | |
நுவ்வு வஸ்தவானி | தெலுங்கு | ||
மாயி | தமிழ் | ||
நீன்னே பிரமிஸ்தா | தெலுங்கு | ||
2001 | பிரியமயினா நேக்கு | தெலுங்கு | |
விண்ணுக்கும் மண்ணுக்கும் | தமிழ் | ||
ஆனந்தம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (3 ஆவது இடம்) | |
சிம்கராசி | தெலுங்கு | ||
சமுத்திரம் | தமிழ் | ||
சினேகமன்டே இடிரா | தெலுங்கு | ||
ஷாஜகான் | தமிழ் | ||
2002 | புன்னகை தேசம் | தமிழ் | |
பையார் திவானா ஹோட்ட ஹாய் | இந்தி | ||
வருஷமெல்லாம் வசந்தம் | தமிழ் | ||
அற்புதம் | தமிழ் | ||
சிவ ராம ராஜு | தெலுங்கு | ||
2003 | ஆசை ஆசையாய் | தமிழ் | |
தித்திக்குதே | தமிழ் | ||
2004 | லவ் டுடே | தெலுங்கு | |
வித்யார்த்தி | தெலுங்கு | ||
2005 | திருப்பாச்சி | தமிழ் | |
சான்ஸ்கிரீட் | தெலுங்கு | ||
2006 | கீர்த்தி சக்ரா | மலையாளம் | |
அண்டால ரமுது | தெலுங்கு | ||
ஈ | தமிழ் | ||
அண்ணாவரம் | தெலுங்கு | ||
2007 | நவ வசந்தம் | தெலுங்கு | |
2008 | கொரிந்தாகு | தெலுங்கு | |
2010 | கச்சேரி ஆரம்பம் | தமிழ் | |
2011 | பிள்ளையார் தெரு கடைசி வீடு | தமிழ் | |
ரௌத்திரம் | தமிழ் | ||
2012 | ரச்சா | தெலுங்கு | |
2013 | மிஸ்டர் பெல்லிக்கொடுக்கு | தெலுங்கு | |
2014 | ஜில்லா | தமிழ் | |
வில்லாளி வீரன் | மலையாளம் | ||
2017 | மொட்ட சிவா கெட்ட சிவா | தமிழ் | |
கடம்பன் | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "100 படங்கள் தயாரிக்க வேண்டும் - தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி". தினமலர் (06 பிப்ரவரி, 2017)
- ↑ "RB Choudary son's movie in regular shoot - Telugu Movie News". Indiaglitz.com. 2007-03-06 இம் மூலத்தில் இருந்து 2007-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070308092412/http://www.indiaglitz.com/channels/telugu/article/29671.html. பார்த்த நாள்: 2014-06-10.