விண்ணுக்கும் மண்ணுக்கும்

இராஜகுமாரன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விண்ணுக்கும் மண்ணுக்கும் (Vinnukum Mannukum) திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராஜகுமரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், தேவயானி, சரத்குமார், குஷ்பூ போன்ற பலர் நடித்துள்ளனர்.

விண்ணுக்கும் மண்ணுக்கும்
இயக்கம்இராஜகுமார்
நடிப்புவிக்ரம்
தேவயானி
சரத்குமார்
குஷ்பூ
வெளியீடு2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதல்படம்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1][2][3]

பாடல் பாடகர்(கள்) வரிகள்
"ஆகாயம் பூக்கள்" பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் விவேகா
"செம்பருத்திப் பூ" சித்ரா, அருண்மொழி கலைக்குமார்
"காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பெபி மணி ஆர். இரவிசங்கர்
"பாசமுள்ள சூரியனே" கிருஷ்ணராஜ், மனோ மணவை பொன்மாணிக்கம்
"உனக்கென உனக்கென" (தலைப்புப் பாடல்) சித்ரா, சிற்பி
"உனக்கென உனக்கென பிறந்தேனே" (பெண் குரல்) சுஜாதா மோகன் பா. விஜய்
"உனக்கென உனக்கென பிறந்தேனே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Vinnukkum Mannukkum (2001)". Raaga.com. Archived from the original on 7 April 2019. Retrieved 2019-04-07.
  2. "Vinnukkum Mannukkum (2001)". MusicIndiaOnline. Archived from the original on 7 April 2019. Retrieved 2019-04-07.
  3. "Vinnukkum Mannukkum". JioSaavn. January 2001. Archived from the original on 27 March 2019. Retrieved 2019-04-07.

வெளி இணைப்புகள்

தொகு