தித்திக்குதே

பிருந்தா சாரதி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தித்திக்குதே (Thithikudhe) 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, சிறீதேவி, போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த மனசந்தூ நுவ்வே என்பதனை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

தித்திக்குதே
இயக்கம்பிருந்தா சாரதி
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைM. S. ராஜூ
இசைவித்தியாசாகர்
நடிப்புஜீவா
சிறீதேவி விஜயகுமார்
சுருத்திகா
விவேக்
வெளியீடுஆகஸ்ட் 1, 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தித்திக்குதே&oldid=3921354" இலிருந்து மீள்விக்கப்பட்டது