தரணி
தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.[1] விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2]
தரணி | |
---|---|
பிறப்பு | வி. சி. ரமணி |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1999- தற்போது வரை |
திரைப்பட விபரம்தொகு
ஆண்டு | திரைப்படம் | மொழி | பங்காற்றியது | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்குநராக | எழுத்தாளராக | ||||
1999 | எதிரும் புதிரும் | தமிழ் | |||
2001 | தில் | தமிழ் | சிறீராம் என தெலுங்கில் மறுஆக்கம் தம் என இந்தியில் மறுஆக்கம். | ||
2002 | சிறீராம் | தெலுங்கு | |||
2003 | தம் | இந்தி | |||
2003 | தூள் | தமிழ் | வீதே என தெலுங்கில் மறுஆக்கம் | ||
2002 | வீதே | தெலுங்கு | |||
2004 | கில்லி | தமிழ் | ஒக்கடு திரைப்படத்தின் மறுஆக்கம் | ||
2006 | பங்காரம் | தெலுங்கு | |||
2008 | குருவி | தமிழ் | டாபிட் என தெலுங்கில் மொழிமாற்றம் | ||
2011 | ஒஸ்தி | தமிழ் | டபாங்க் திரைப்படத்தின் மறுஆக்கம் |
மேற்கோள்கள்தொகு
- ↑ Sreedhar Pillai May 9, 2011, 12.00am IST (2011-05-09). "Dharani: Back with Da'bang'G - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2012-08-05.
- ↑ http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/osthe-impresses-k’town’s-top-stars-866