அந்திமந்தாரை (திரைப்படம்)

பாரதிராஜா இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அந்திமந்தாரை (ஒலிப்பு) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]

அந்திமந்தாரை
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புசந்திரலீலா பாரதிராஜா,
திலகா கணேஷ்
நடிப்புவிஜயகுமார்,
ஜெயசுதா
வெளியீடு1996
மொழிதமிழ்

வகை தொகு

காதல்படம்

மேற்கோள்கள் தொகு

  1. "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". இந்து தமிழ் திசை. 29 August 2020. Archived from the original on 12 May 2021. பார்க்கப்பட்ட நாள் 29 August 2020.
  2. Gaekwad, Manish (6 January 2017). "You've heard the AR Rahman song? Now listen to the background score". Scroll.in. Archived from the original on 25 March 2022. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
  3. Ramanujam, D. S. (7 June 1996). "Anthimantharai". தி இந்து: pp. 33 இம் மூலத்தில் இருந்து 7 April 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/19961220181541/http://www.webpage.com/hindu/960608/03/0733a.html. 

வெளியிணைப்புகள் தொகு