முதன்மை பட்டியைத் திறக்கவும்

தாமரை நெஞ்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தாமரை நெஞ்சம்
இயக்குனர்கே. பாலச்சந்தர்
தயாரிப்பாளர்அண்ணாமலை
பாமா பிலிம்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
வாணிஸ்ரீ
சரோஜா தேவி
வெளியீடுமே 31, 1968
கால நீளம்.
நீளம்4501 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_நெஞ்சம்&oldid=2705529" இருந்து மீள்விக்கப்பட்டது