பிரம்மா ஜி
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
பிரம்மா ஜி (Bramma G) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.
பிரம்மா | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 23 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2014 – நடப்பு |
வாழ்க்கைத் துணை | ஐஸ்வர்யா |
பிள்ளைகள் | 2 |
தொழில் வாழ்க்கை
தொகுபிரம்மா தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.
இவருடைய குற்றம் கடிதல் எனும் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற 62 ஆவது திரைப்படம் ஆனது.[1][2] நடிகர் சூரியாவின் 2டி என்டர்டெய்ன்மன்ட் தயாரித்து, ஜோதிகாவை முக்கிய நடிகராகக் கொண்டு இரண்டாவதாக இவர் இயக்கிய மகளிர் மட்டும் திரைப்படம் என்பதும் நன்கு வரவேற்கப்பட்ட வெற்றிப்படம் ஆகும்.
திரைப்படப் பட்டியல்
தொகுஆண்டு | திரைப்படம் | எழுத்தர் | இயக்குநர் | பாடலாசிரியர் | விருதுகள் |
---|---|---|---|---|---|
2015 | குற்றம் கடிதல் | ஆம் | ஆம் | ஆம் |
|
2017 | மகளிர் மட்டும்[8] | ஆம் | ஆம் | ஆம் |
|
வலைத் தொடர்
தொகுஆண்டு | தலைப்பு | அலைவரிசை | எழுத்தர் | இயக்குநர் |
---|---|---|---|---|
2022 | சுழல்: த வோர்டெக்ஸ் | அமேசான் பிரைம் வீடியோ | இல்லை | ஆம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "62nd National Film Awards, 2014 announced". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "Wayback Machine" (PDF). web.archive.org. Archived from the original on 2021-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Amazon Prime announces two projects of Pushkar-Gayathri, Suzhal and Vadhandhi, cast and crew details inside". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "Suzhal The Vortex: Aishwarya Rajesh, Kathir, Sriya Reddy and R Parthiban To Star in a New Amazon Prime Video Series! | 📺 LatestLY". LatestLY (in ஆங்கிலம்). 2022-04-28. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "Tamil Original Series Suzhal is set to premiere globally on 17th June-South-indian-movies News , Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "National Awards Winners 2014: Complete list of winners of National Awards 2014". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது", தமிழ் விக்கிப்பீடியா, 2021-12-23, பார்க்கப்பட்ட நாள் 2022-06-19
- ↑ "Magalir Mattum director Bramma on Jyothika-starrer: 'Women's empowerment has to start at home'-Entertainment News , Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ Correspondent, Vikatan. "ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.