ரங்க ராட்டினம்

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரங்க ராட்டினம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ரங்க ராட்டினம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசௌகார் ஜானகி
எஸ். ஜே. பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 24, 1971
நீளம்4696 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்க_ராட்டினம்&oldid=3174722" இலிருந்து மீள்விக்கப்பட்டது