பணம் படுத்தும் பாடு

பணம் படுத்தும் பாடு (Vaddante Dabbu) 1954 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] வை. ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பணம் படுத்தும் பாடு
இயக்கம்வை. ஆர். சுவாமி
தயாரிப்புஎச். எம். ரெட்டி
ரோஹினி பிக்சர்ஸ்
டி. எல். ராமச்சந்தரி
இசைடி. ஏ. கல்யாணம்
நடிப்புஎன். டி. ராமராவ்
கே. ஏ. தங்கவேலு
ஷர்மா
டி. கே. கல்யாணம்
சௌகார் ஜானகி
யமுனா
பிரெண்ட் ராமசாமி
வெளியீடு1954
நீளம்15498 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "பல்வேறு மொழிகளில் 198 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார் - திரைத் துறை, அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி". இந்து தமிழ் திசை. 28 January 2023. Archived from the original on 2 February 2023. Retrieved 8 September 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_படுத்தும்_பாடு&oldid=4207628" இலிருந்து மீள்விக்கப்பட்டது