உறவுக்கு கை கொடுப்போம்

உறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உறவுக்கு கை கொடுப்போம்
இயக்கம்வை. ஜி. மகேந்திரன்
தயாரிப்புசித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைராமச்சந்திரன்
வெங்கடேஷ்
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுமார்ச்சு 28, 1975
நீளம்4713 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு