நான் கண்ட சொர்க்கம்

சி. புல்லையா இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நான் கண்ட சொர்க்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஏ. தங்கவேலு, பி. டி. சம்பந்தம், பி. வி. நரசிம்ம பாரதி ஆகியோர் நடித்திருந்தனர்.

நான் கண்ட சொர்க்கம்
இயக்கம்சி. புல்லையா
தயாரிப்புசுபராவ்
பார்கவி பிலிம்ஸ்
இசைஜி. அஸ்வதாம்மா
நடிப்புகே. ஏ. தங்கவேலு
பி. டி. சம்பந்தம்
சாய்ராம்
பாண்டியன்
பி. வி. நரசிம்ம பாரதி
சௌகார் ஜானகி
சுந்தரிபாய்
மோகனா
வெளியீடுஆகத்து 12, 1960
நீளம்16033 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_கண்ட_சொர்க்கம்&oldid=3804106" இலிருந்து மீள்விக்கப்பட்டது