நல்ல பெண்மணி

நல்ல பெண்மணி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நல்ல பெண்மணி
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புகே. ஏ. சண்முகவேல்
எஸ். வி. ஜே. பிக்சர்ஸ்
எஸ். ஜெகதீசன்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 11, 1976
நீளம்3954 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_பெண்மணி&oldid=2705759" இருந்து மீள்விக்கப்பட்டது