இருளும் ஒளியும்

புட்டண்ணா கனகல் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இருளும் ஒளியும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டானா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

இருளும் ஒளியும்
இயக்கம்எஸ். ஆர். புட்டானா
தயாரிப்புஜி. எஸ். மணி
புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்
ஆர். பாலசுப்ரமணியம்
எம். வி. எம். அழகப்பன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வாணிஸ்ரீ
வெளியீடு[[வார்ப்புரு:MONTH NAME 10]], 1971
நீளம்4463 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
அம்மா வானிலே மண்ணிலே பி. சுசீலா
இறைவா உனக்கொரு கேள்வி பி. சுசீலா
ஓஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி பி. சுசீலா கண்ணதாசன்
திருமகள் தேடி வந்தாள் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. வசந்தா கண்ணதாசன்
திருமகள் தேடி வந்தாள் பி. சுசீலா கண்ணதாசன்

மேற்கோள்கள் தொகு

  1. Saravanan, M P. "The Legend Bharathiraja". Magzter. https://archive.today/20200403070955/https://www.magzter.com/article/Womens-Interest/Women-Exclusive/The-Legend-Bharathiraja from the original on 3 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. Shivpprasadh, S. (14 June 2012). "Father Figure". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129043212/http://www.thehindu.com/arts/father-figure/article3527829.ece. 
  3. "இளையராஜாவிடம் பந்தயம் போட்ட பாரதிராஜா" (in Tamil). Maalai Malar. 28 November 2017 இம் மூலத்தில் இருந்து 10 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171210012116/http://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2017/11/28231113/1131531/cinima-history-ilayaraja.vpf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருளும்_ஒளியும்&oldid=3770227" இலிருந்து மீள்விக்கப்பட்டது