புகுந்த வீடு

புகுந்த வீடு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

புகுந்த வீடு
இயக்கம்பட்டு
தயாரிப்புஜி. சுப்ரமணியம்
ஸ்ரீ நவனீஹா பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
சந்திரகலா
வெளியீடுஏப்ரல் 13, 1972
ஓட்டம்.
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகுந்த_வீடு&oldid=2143616" இருந்து மீள்விக்கப்பட்டது