எங்க வீட்டுப் பெண்

எங்க வீட்டுப் பெண் (Enga Veettu Penn) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜய நிர்மலா, வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

எங்க வீட்டுப் பெண்
இயக்கம்சாணக்யா
தயாரிப்புநாகி ரெட்டி
விஜயா கம்பைன்ஸ்
சக்கரபாணி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
விஜய நிர்மலா
ஜெய்சங்கர்
எம். ஆர். ராதா
நாகேஷ்
மனோரமா
என். வி. தம்பையா
கொட்டாப்புளி ஜெயராமன்
வசந்தா
சீதாலக்ஷ்மி
வெளியீடுசனவரி 23, 1965
நீளம்4873 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. http://en.600024.com/movie/enga-veettu-penn/ பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_வீட்டுப்_பெண்&oldid=3847028" இலிருந்து மீள்விக்கப்பட்டது