ஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்)

எம். மணிகண்டன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆண்டவன் கட்டளை எம். மணிகண்டன் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜய் சேதுபதி, ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், பூஜா தேவரியா, நாசர், யோகி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்த இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் கே. 2016 செப்டம்பர் 23 அன்று வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.[1]

ஆண்டவன் கட்டளை
இயக்கம்எம். மணிகண்டன்
தயாரிப்புஜி. என். அன்புச் செழியன்
திரைக்கதை
  • அருள் செழியன்
  • எம். மணிகண்டன்
  • அணுச்சரண்
இசைகே
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். சண்முக சுந்தரம்
படத்தொகுப்புஅணுச்சரண்
கலையகம்
  • கோபுரம் பிலிம்சு
  • திரிபல் ஆர்ட்சு
விநியோகம்சிறீ கிரீன் தயாரிப்பகம்
வெளியீடு23 செப்டம்பர் 2016 (2016-09-23)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு
ஆண்டவன் கட்டளை
இசை
வெளியீடு12 செப்டம்பர் 2016
ஒலிப்பதிவு2016
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்23:32
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்கே
கே காலவரிசை
'கம்மாட்டிப்பாடம்
(2016)
ஆண்டவன் கட்டளை 'காசி
(2016)

ஒன்பது பாடல்கள் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களை பென்னி தயாள், அந்தோணிதாசன், ஜனனி, கே, ஆகியோர் பாடியுள்ளனர். பாடல்கள் 2016 செப்டம்பர் 12 அன்று வெளியானது.[2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வாழ்க்கை ஒரு ஒட்டகம்"  பென்னி தயாள் 3:57
2. "எலந்தைப் பழம்"  யோகி சேகர் 1:43
3. "இம்சை ராணி"  கார்த்திக் 3:43
4. "வாடகை வீடு"  ஜீப்பி, தீபு,, பிலிப் சாசன், கே 2:28
5. "கார்மேகக் குழலி"  ஜனனி 2:38
6. "108 தேங்காய்"  கே 2:24
7. "காந்தி தாத்தா"  தர்வின் குணா 1:17
8. "பொலம்பிங் பாடல்"  கே 2:04
9. "யாரோ பெத்த பிள்ளை"  அந்தோணிதாசன் 2:38
மொத்த நீளம்:
23:32

மேற்கோள்கள்

தொகு
  1. "Aandavan Kattalai box office collection: Vijay Sethupathi-starrer holding well in TN on weekdays". Ibtimes.co.in. 2016-09-29. Retrieved 2016-12-19.
  2. http://www.sify.com/movies/aandavan-kattalai-album-is-my-personal-milestone-says-k-news-tamil-qkejvTcjhcajj.html
  3. "Aandavan Kattalai - Music Box | Tamil". யூடியூப். 2016-09-11. Retrieved 2016-12-19.

வெளியிணைப்புகள்

தொகு