கல்லும் கனியாகும்
கே. சங்கர் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கல்லும் கனியாகும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், விஜயகுமாரி, வி. எஸ். ராகவன், எஸ். வி. சகஸ்ரநாமம், நாகேஷ், டைப்பிஸ்ட் கோபு, கள்ளப்பார்ட் நடராஜன், எம். என். ராஜம், விஜயகுமாரி, ராஜஸ்ரீ, சச்சு, எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]
கல்லும் கனியாகும் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | டி. எம். சௌந்தரராஜன் ஏ. எல். ராகவன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | டி. எம். சௌந்தரராஜன் ஏ. எல். ராகவன் எஸ். வி. சகஸ்ரநாமம் நாகேஷ் டைப்பிஸ்ட் கோபு கள்ளப்பார்ட் நடராஜன் எம். என். ராஜம் விஜயகுமாரி ராஜஸ்ரீ சச்சு எஸ். என். லட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 13, 1968 |
ஓட்டம் | 2 மணி 8 நிமிடம் |
நீளம் | 3997 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Kallum Kaniyagum". spicyonion.com. http://spicyonion.com/movie/kallum-kaniyagum/. பார்த்த நாள்: 2014-12-21.
- ↑ "Kallum Kaniyagum". .gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222032504/http://www.gomolo.com/kallum-kaniagum-movie/9629. பார்த்த நாள்: 2014-12-21.