ஆயிரம் கண்ணுடையாள்

கே. சங்கர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆயிரம் கண்ணுடையாள் (Aayiram Kannudayaal) இயக்குநர் கே.ஷங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பத்மினி, எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேசு இசையமைத்தனர்.[1] திரைப்படம் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[2][3]

ஆயிரம் கண்ணுடையாள்
இயக்கம்கே. ஷங்கர்
தயாரிப்புஆர். ஜம்புநாதன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபத்மினி
கவுண்டமணி
எம். என். நம்பியார்
ராஜீவ்
செந்தில்
வி. கே. ராமசாமி
ஜீவிதா
காந்திமதி
மனோரமா
வாணி
ஒளிப்பதிவுஎம்.சி.சேகர்
படத்தொகுப்புகே. ஷங்கர்
வெளியீடுநவம்பர் 21, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Aayiram Kannudayaal Tamil Film LP Vinyl Record". Macsendisk. Archived from the original on 21 February 2023. பார்க்கப்பட்ட நாள் 21 February 2023.
  2. "Aayiram Kannudayaal / ஆயிரம் கண்ணுடையாள்". Screen 4 Screen. Archived from the original on 9 November 2023. பார்க்கப்பட்ட நாள் 9 October 2023.
  3. "Aayiram Kannudayal ( 1986 )". Cinesouth. Archived from the original on 20 August 2004. பார்க்கப்பட்ட நாள் 19 May 2024.

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=aayiram%20kannudayal பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்_கண்ணுடையாள்&oldid=4158423" இலிருந்து மீள்விக்கப்பட்டது