வறுமையின் நிறம் சிவப்பு

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(வறுமையின் நிறம் சிகப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வறுமையின் நிறம் சிவப்பு (Varumayin Niram Sivappu) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1]கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2] புரட்சிகர சிந்தனை உள்ள வேலை கிடைக்காத வறுமையில் வாடும் இளைஞனாகக் கமல் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.

வறுமையின் நிறம் சிவப்பு
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஆர். வெங்கட்ராமன் (பிரேமாலயா ஆர்ட்ஸ்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடு6 நவம்பர் 1980 (1980-11-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் தெலுங்கில் 'அகாலி ராஜ்யம்' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. பின்னர் 1983 ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தர் இந்தி மொழியில் நடிகர் கமல்ஹாசன், அனிதா ராஜ் ஆகியோரை வைத்து 'ஜாரா சீ ஜிண்டகி' எனும் பெயரில் மீண்டும் எடுத்தார்.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படம் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.

எண் பாடல் பாடலாசிரியர் பாாடகர்கள்
1 நல்லதோர் வீணை செய்தே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 தீர்த்தக் கரையினிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 சிப்பி இருக்குது கண்ணதாசன் எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 பாட்டு ஒன்னு பாடு தம்பி எஸ். பி. பாலசுப்பிரமணியம்
5 ரங்கா ரங்கையா வாலி பி. சுசீலா
6 து கய் ராஜா பி. பி. ஸ்ரீனிவாஸ் எஸ். ஜானகி

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "Varumayin Niram Sivappu". cinesouth. Archived from the original on 21 செப்தெம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வறுமையின்_நிறம்_சிவப்பு&oldid=3906870" இலிருந்து மீள்விக்கப்பட்டது