எனக்கு 20 உனக்கு 18
எனக்கு 20 உனக்கு 18 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தருண், சிரையா, திரிசா, விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தினை ஜோதி கிருஷ்ணா இயக்கினார்.
எனக்கு 20 உனக்கு 18 | |
---|---|
இயக்கம் | ஜோதி கிருஷ்ணா |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
கதை | ஜோதி கிருஷ்ணா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | தருண் குமார் சிரேயா சரன் திரிசா |
ஒளிப்பதிவு | ஆர்ய. கணேஷ் |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
விநியோகம் | சிறீ சுரா மூவிஸ் |
வெளியீடு | டிசம்பர் 19, 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- தருண் குமார் - சிறீதர்
- திரிசா - பிரித்தி
- சிரேயா சரன் - ரேஷ்மா
- விவேக்
- மணிவண்ணன்
- தமன்னா (நடிகை)
- ரியாஸ் கான்
- தேவதர்சினி
- ஆனந்த்
- அர்ச்சனா பூரன் சிங்
- ரீமா சென்
- Mano
- ஆர். சுந்தரராஜன்
- வையாபுரி