எல்லாமே என் பொண்டாட்டிதான்
வி. சேகர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எல்லாமே என் பொண்டாட்டிதான் 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2][3]
எல்லாமே என் பொண்டாட்டிதான் | |
---|---|
![]() | |
இயக்கம் | வி.சேகர் |
தயாரிப்பு | ஏ .ஆர்.ரத்னம் |
கதை | வி.சேகர் |
இசை | தேவா |
நடிப்பு | ராம்கி சங்கவி மணிவண்ணன் ராதிகா வடிவேலு சார்லி கோவை சரளா விசித்ரா குமரிமுத்து சூர்யகாந்த் வெண்ணிற ஆடை மூர்த்தி தியாகு |
ஒளிப்பதிவு | ஜி.ராஜேந்திரன் |
படத்தொகுப்பு | ஏ.பி.மணிவண்ணன் |
வெளியீடு | செப்டம்பர் 05, 1998 |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
எல்லாமே தனது மனைவிதான் என்று மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஒரு அப்பாவி மனிதனின் கதை. அம்மனிதனின் வாழ்வில் வரும் பிரச்சனைகளையும் மனைவியின் துணைகொண்டு அதை சமாளிப்பதையும் நகைச்சுவையுடன் விவரிக்கும் குடும்பச் சித்திரம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "எல்லாம் என் பொண்டாட்டிதான் / Ellame En Pondatithan (1998)". Screen 4 Screen. Archived from the original on 15 January 2024. Retrieved 15 January 2024.
- ↑ "ellame en pondattidhan ( 1998 )". Cinesouth. Archived from the original on 29 October 2006. Retrieved 14 January 2024.
- ↑ "Ellame En Pondattithaan (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 3 September 1998. Archived from the original on 29 June 2023. Retrieved 3 June 2023.