வி. சேகர்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
(வி.சேகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வி. சேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். தமிழ்த்தேசியவாதி[1]. இவர் குடும்ப படங்களை அதிகம் இயக்கியவர்.[2] இவரின் குடும்பப்படங்கள் பெரும்பாலும் பல நடிகர்கள் நடித்த நடுத்தர குடும்பக்கதை படங்களாய் இருக்கும்.[3] இவரின் மகன் கால் மார்க்குசு நடிப்பில் வெளிவந்த சரவணப்பொய்கை திரைப்படம் இவரின் தற்போதைய கடைசி படமாகும்.[4]
வி. சேகர் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–2013 வரை |
திரை வாழ்க்கை
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | படப்பெயர் | நடிகர்கள் |
1990 | நீங்களும் ஹீரோதான் | நிழல்கள் ரவி, திவ்யா |
1991 | நான் பிடிச்ச மாப்பிள்ளை | நிழல்கள் ரவி, சரண்யா |
1991 | பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் | சந்திரசேகர், பானுப்பிரியா |
1992 | ஒண்ணா இருக்க கத்துக்கணும் | சிவக்குமார், ஜீவா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் |
1993 | பொறந்த வீடா புகுந்த வீடா | சிவக்குமார், பானுப்பிரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், சார்லி |
1993 | பார்வதி என்னை பாரடி | சரவணன், ஸ்ரீ பார்வதி |
1994 | வரவு எட்டணா செலவு பத்தணா | நாசர், ராதிகா, கவுண்டமணி, வடிவேல், செந்தில், கோவை சரளா |
1995 | நான் பெத்த மகனே | நிழல்கள் ரவி, ராதிகா, ஊர்வசி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா |
1996 | காலம் மாறிப்போச்சு | பாண்டியராசன், சங்கீதா, வடிவேல், சுந்தரராசன், இரேகா, கோவை சரளா |
1997 | பொங்கலோ பொங்கல் | விக்னேசு, சங்கீதா, வடிவேல், விவேக்கு, சின்னி ஜெயந்து, சார்லி, கோவை சரளா |
1998 | எல்லாமே என் பொண்டாட்டிதான் | இராம்கி, சங்கவி, வடிவேல், இராதிகா |
1999 | விரலுக்கேத்த வீக்கம் | நாசர், லிவிங்கு ஸ்டன், வடிவேல், விவேக்கு, குஷ்பூ, கனகா, கோவை சரளா |
2000 | கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | நாசர், கரன், வடிவேல், குஷ்பூ, கோவை சரளா |
2001 | வீட்டோட மாப்பிள்ளை | நெப்போலியன், ரோஜா |
2002 | நம்ம வீட்டு கல்யாணம் | முரளி, மீனா, வடிவேல், விவேக்கு, கோவை சரளா |
2003 | ஆளுக்கொரு ஆசை | சத்யராஜ், மீனா, வடிவேல், செந்தில் |
2014 | சரவணப்பொய்கை | கால் மார்க்குசு, அருந்ததி, விவேக்கு, கருனாசு |
தொலைக்காட்சி தொடர்கள்
தொகு- பொறந்த வீடா புகுந்த வீடா (சன் தொலைக்காட்சி)
- வீட்டுக்கு வீடு (ராஜ் டிவி)
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.youtube.com/watch?v=enks5SXCvP4
- ↑ http://spicyonion.com/director/v-sekhar-movies-list/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-28. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
- ↑ http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-saravana-poigai-romantic-detour/article5497367.ece