நம்ம வீட்டு கல்யாணம்

வி.சேகர் இயக்கத்தில், 2002ஆம் ஆண்டு வெளிவந்த, நகைச்சுவை, குடும்பத் தமிழ்த் திரைப்படம்.

நம்ம வீட்டு கல்யாணம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை வி. சேகர் இயக்கினார்.

நம்ம வீட்டு கல்யாணம்
இயக்கம்வி. சேகர்
தயாரிப்புவி. சாந்தகுமார்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமுரளி
மீனா
லிவிங்க்ஸ்டன்
வடிவேலு
விவேக்
மனோரமா
சிந்து
சோனியா
விந்தியா
ராஜீவ்
ஆர். சுந்தர்ராஜன்
குமரிமுத்து
பிரமிட் நடராஜன்
அனுமோகன்
பாண்டு
மதன் பாப்
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

குடும்பத் திரைப்படம்


வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ம_வீட்டு_கல்யாணம்&oldid=2658231" இருந்து மீள்விக்கப்பட்டது