பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வி.சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், வடிவேலு, சின்னி ஜெயந்த், சார்லி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பொங்கலோ பொங்கல்
இயக்கம்வி. சேகர்
தயாரிப்புசெ.கண்ணப்பன்(ஏ.வி.எம்)
எஸ்.ஜெயலக்ஷ்மி
எஸ்.எஸ்.துரை ராஜு
கதைவி. சேகர்
இசைதேவா
நடிப்புவிக்னேஷ்
விவேக்
வடிவேலு
சார்லி
சின்னி ஜெயந்த்
சங்கீதா
கோவை சரளா
இந்து
குமரிமுத்து
சண்முகசுந்தரம்
"ஒருவிரல்" கிருஷ்ணாராவ்
"போண்டா" மணி
வெண்ணிற ஆடை மூர்த்தி
மலேசியா வாசுதேவன்
வடிவுக்கரசி
தியாகு
ராஜேஷ்
எம். எல். ஏ. தங்கராஜ்
லதா
ஒளிப்பதிவுஜி. ராஜேந்திரன்
படத்தொகுப்புஏ. பி. மணிவண்ணன்
வெளியீடுமே 09, 1997

வகைதொகு

சமூகத் திரைப்படம்

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்தில் வாழும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் தங்கள் சுயமுயற்சியால் சொந்தத் தொழில் செய்து முன்னேறுவதை நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான திரைச்சித்திரம். உழைப்பின் அருமையையும் எல்லாரும் அரசு வேலையை நம்பிக் காத்திருக்காமல் சுயமாக உழைக்க வேண்டும் என்னும் கருத்தையும் வலியுறுத்தும் படம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கலோ_பொங்கல்&oldid=3169300" இருந்து மீள்விக்கப்பட்டது