சங்கீதா (நடிகை)

(சங்கீதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்கீதா (English:sangita) ஒரு இந்திய நடிகை. இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாநதி (திரைப்படம்) படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்தின் மூலமும் எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும் பிரபலமானவர்

சங்கீதா
Sangita Madhavan Nair.jpg
பிறப்புசங்கீதா
பணிநடிகை

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சரவணனனை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.

நடித்துள்ள படங்கள்தொகு

ஆண்டு படங்கள் கதாபாத்திரம் மொழி
1990 வாழ்ந்து காட்டுவோம் தமிழ்
1991 இதயவாசல் தமிழ்
1992 நாடோடி சிந்து மலையாளம்
1992 சின்ன பசங்க நாங்க தமிழ்
1992 வசந்த மலர்கள் தமிழ்
1992 தேவர் வீட்டு பொண்ணு தமிழ்
1994 மகாநதி (திரைப்படம்) பெரிய காவேரி தமிழ்
1994 கேப்டன் தமிழ்
1994 என் ராஜாங்கம் தமிழ்
1994 சரிகமபதநீ தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_(நடிகை)&oldid=3062367" இருந்து மீள்விக்கப்பட்டது