ஆளுக்கொரு ஆசை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆளுக்கொரு ஆசை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஆளுக்கொரு ஆசை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஏ. ராமமூர்த்தி
சினி எண்டர்பிரைசெஸ்
எஸ். ராமமூர்த்தி
இசைஇளையராஜா
நடிப்புமுத்துராமன்
ஜெயசித்ரா
வெளியீடுதிசம்பர் 9, 1977
நீளம்3930 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுக்கொரு_ஆசை&oldid=3164840" இலிருந்து மீள்விக்கப்பட்டது