பார்ட்டி (திரைப்படம்)

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் 2018இல் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்


பார்ட்டி (Party), வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், டி. சிவாவின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்.. இத்திரைப்படத்தில் ஜெய், சாம்,சிவா, சந்திரன், சத்யராஜ் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவிலும், பிரேம்ஜி அமரனின் இசையிலும், பிரவீன் கே. எல் படத்தொகுப்பிலும், ஏப்பிரல் 2018இல் வெளியாகவுள்ளது.[1][2][3]

'பார்ட்டி'
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்புடி. சிவா
கதைவெங்கட் பிரபு
இசைபிரேம்ஜி அமரன்
நடிப்பு
ஒளிப்பதிவுஇராஜேஷ் யாதவ்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்அம்மா கிரியேசன்ஸ்
வெளியீடு14 ஏப்பிரல் 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

படப்பணிகள்தொகு

பல்வேறு நடிக, நடிகையர்கள் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் பிஜித்தீவில் நடந்துள்ளது.[4][5] பொதுவாக வெங்கட் பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார். ஒரு மாறுதலுக்காக இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் முடிவுசெய்துள்ளார்.[6][7] இப்படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளராகவும் பிரவீன் கே. எல் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.[8] இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சிவா அமைத்து வருகின்றார்.[9] இத்திரைப்படத்தின் திரைத்துளி 13, திசம்பர் 2017இல் வெளியானது.[10][11]

இசைதொகு

இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன்[12] இசையமைத்து வருகின்றார்.

சான்றுகள்தொகு

 1. "Venkat Prabhu’s next film to have a stellar cast. Here are all the deets" (in en-US). The Indian Express. 2017-06-24. http://indianexpress.com/article/entertainment/tamil/party-venkat-prabhu-next-film-to-have-a-stellar-cast-here-are-all-the-deets-watch-video-4719654/. 
 2. "Venkat Prabhu's Party shot completely in Fiji Islands". Behindwoods. 2017-06-24. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/venkat-prabhus-party-shot-completely-in-fiji-islands.html. 
 3. "Venkat Prabhu's next directorial titled Party". Behindwoods. 2017-06-23. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/venkat-prabhus-next-directorial-titled-party.html. 
 4. "IndiaGlitz - Venkat Prabhu reveals party will be entirely shot in Fiji for around 60 to 70 days - Tamil Movie News". http://www.indiaglitz.com/venkat-prabhu-reveals-party-will-be-entirely-shot-in-fiji-for-around-60-to-70-days-tamil-news-188462.html. 
 5. "Shaam pins hopes on Party" (in en). www.deccanchronicle.com/. 2017-08-11. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/110817/shaam-pins-hopes-on-party.html. 
 6. "Jayaram's next in Tamil is titled 'Party' - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/jayarams-next-in-tamil-is-titled-party/articleshow/59318135.cms. 
 7. "Venkat Prabhu’s next titled 'Party'" (in en). Sify. Archived from the original on 2017-06-25. https://web.archive.org/web/20170625075054/http://www.sify.com/movies/venkat-prabhu-s-next-titled-party-news-tamil-rgykuPaecdidj.html. 
 8. "IndiaGlitz - Venkat prabhu next film titled as Party with Sathyaraj Ramya Krishnan Jai Nivehta Pethuraj Regina cassandrac - Tamil Movie News". http://www.indiaglitz.com/venkat-prabhu-next-film-titled-as-party-with-sathyaraj-ramya-krishnan-jai-nivehta-pethuraj-regina-cassandrac-tamil-news-188385.html. 
 9. "Party to commence from July 20" (in en). www.deccanchronicle.com/. 2017-07-11. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/110717/party-to-commence-from-july-20.html. 
 10. "Venkat Prabhu's 'Party teaser". The Times of India. 13 December 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/venkat-prabhus-party-teaser/articleshow/62050651.cms. 
 11. https://selliyal.com/archives/tag/பார்ட்டி-திரைப்படம்
 12. http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/13/வெளியானது-வெங்கட்-பிரபுவின்-பார்ட்டி-திரைப்பட-டீசர்-2825815.html

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ட்டி_(திரைப்படம்)&oldid=3572093" இருந்து மீள்விக்கப்பட்டது