பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள்
பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் (International Tamil Film Awards (ITFA)) சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கும், சிறந்த திரைப்பட பங்களிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் விருதுகளைக் குறிக்கும். இவ்விருது 2003 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வழங்கப்படுகிறது [1]
வழங்கப்படும் விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்துக்கான விருது
- சிறந்த இயக்குனருக்கான விருது
- சிறந்த நடிகருக்கான விருது
- சிறந்த நடிகைக்கான விருது
- சிறந்த துணை நடிகருக்கான விருது
- சிறந்த துணை நடிகைக்கான விருது
- சிறந்த புதுமுக நடிகருக்கான விருது
- சிறந்த புதுமுக நடிகைக்கான விருது
- சிறந்த எதிர்நாயகனுக்கான விருது
- சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது (ஆண்)
- சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது (பெண்)
- சிறந்த இசையமைப்பாளருக்கான விருது
- சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது
- சிறந்த பாடலாசிரியருக்கான விருது
- சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது (ஆண்)
- சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது (பெண்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-11-15. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
வெளியிணைப்புகள்
தொகு- ITFA.com பரணிடப்பட்டது 2009-08-06 at the வந்தவழி இயந்திரம் Official website (ஆங்கிலத்தில்)
- Sunnetwork.com பரணிடப்பட்டது 2008-01-05 at the வந்தவழி இயந்திரம் சன் தொலைக்காட்சி