திருமணம் எனும் நிக்காஹ்
திருமணம் எனும் நிக்காஹ் என்பது 2014 சூன் 24 இல் வெளிவந்த ஒரு தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை புதிய இயக்குநர் அனீஸ் இயக்க ஜெய் மற்றும் நஸ்ரியா நசீம் நடித்துள்ளார்கள்.[1][2][3]
திருமணம் எனும் நிக்காஹ் | |
---|---|
இயக்கம் | அனீஸ் |
தயாரிப்பு | வேணு ரவிச்சந்திரன் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | ஜெய் நஸ்ரியா நசீம் ஹீபாஹ் படேல் ஜமால் தினேஷ் |
ஒளிப்பதிவு | லோகநாதன் |
படத்தொகுப்பு | காசி விஸ்வநாத் |
கலையகம் | வேணு ரவிச்சந்திரன் |
நாடு | இந்தியா தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெய்
- நஸ்ரியா நசீம்
- பாண்டியராஜன்
- ஹீபாஹ் படேல்
- ஜமால்
- தினேஷ் கோபாலசாமி - அசரஃப்
ஒலிப்பதிவு
தொகுதிருமணம் எனும் நிக்காஹ் | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 24 டிசம்பர் 2013 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | Think Music | |||
இசைத் தயாரிப்பாளர் | ஜிப்ரான் | |||
ஜிப்ரான் காலவரிசை | ||||
|
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Nazriya bags her next in Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-11-13. Archived from the original on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ "Like to do roles that relate to people: Nazriya". Badhil. Archived from the original on 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 24 June 2013.
- ↑ "Jai was very supportive: Heebah Patel". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-05-07. Archived from the original on 2013-10-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.