தெற்கு தெரு மச்சான்

மணிவண்ணன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தெற்கு தெரு மச்சான் என்பது 1992ஆவது ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை கே. பிரபாகரன் தயாரித்திருந்தார். தேவா இசையமைத்த இத்திரைப்படம் 1992 ஏப்ரல் 13 அன்று வெளியானது. இது நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும்.[1][2][3][4]

தெற்கு தெரு மச்சான்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புகே. பிரபாகரன்
கதைமணிவண்ணன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்அன்பாலயா பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 13, 1992 (1992-04-13)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Malini Mannath (1993-01-01). Run-of-the-mill fare. p. 7. http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23. 
  2. "Filmography of therku theru machan". cinesouth.com. Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-01-05.
  3. "Therkku Theru Matchan (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
  4. "Therku Theru Machchaan", The Indian Express, p. 7, May 1, 1992
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_தெரு_மச்சான்&oldid=3710328" இலிருந்து மீள்விக்கப்பட்டது