100% காதல்

எம். எம். சந்திர மௌலி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

100% காதல் (100% Kadhal) என்பது 2019இல் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எம். எம். சந்திர மௌலி இயக்கியுள்ளார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் ஜி. வி. பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே, சதீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு மொழித் திரைப்படமான 100% லவ் (2011) படத்தின் மறு ஆக்கமாகும். இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2017 அக்டோபரில் துவங்கியது.[1]

100% காதல்
சுவரொட்டி
இயக்கம்எம். எம். சந்திர மௌலி
தயாரிப்புசுகுமார் & புவணா சந்திரமௌலி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
ஷாலினி பாண்டே
ஒளிப்பதிவுகணேஷ் இராஜவேலு
படத்தொகுப்புமு. காசிவிசுவநாதன்
கலையகம்கிரியேட்டிவ் சினிமாஸ் என் ஒய்
என் ஜே எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு2019 பெப்ரவரி 14
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Will GV Prakash's 4G have 4 heroines?". 14 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=100%25_காதல்&oldid=3709453" இலிருந்து மீள்விக்கப்பட்டது