யட்சன் (திரைப்படம்)

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

யட்சன் என்பது விஷ்ணுவர்த்தனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் 2015ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்திய நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். ஆர்யா, கிருஷ்ணா, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2015 செப்டம்பரில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

யட்சன்
யட்சன் திரையரங்க சுவரொட்டி படம்
இயக்கம்விஷ்ணுவர்த்தன்
தயாரிப்புசித்தார்த் ராய் கபூர்
விஷ்ணுவர்த்தன்
கதைசுபா
(கதை & வசனம்)
மூலக்கதைசுபாவின் யட்சன் நூல்
திரைக்கதைவிஷ்ணுவர்த்தன்
சுபா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
கிருஷ்ணா
கிஷோர்
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புசிறீகர் பிரசாத்
கலையகம்விஷ்ணுவர்த்தன் பிக்சர்சு
விநியோகம்யுடிவி மோசன் பிக்சர்சு
வெளியீடுசெப்டம்பர் 11, 2015 (2015-09-11)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யட்சன்_(திரைப்படம்)&oldid=3709298" இருந்து மீள்விக்கப்பட்டது