பம்பரக்கண்ணாலே
பம்பரக்கண்ணாலே 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பார்த்தி பாஸ்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஆர்த்தி அகர்வால் (அறிமுகம்), நமீதா, வடிவேலு மற்றும் ஸ்ரீ குமார் நடித்துள்ளனர்.
பம்பரக்கண்ணாலே | |
---|---|
இயக்கம் | பார்த்தி பாஸ்கர் |
தயாரிப்பு | செந்தில்-கணேஷ் |
கதை | பார்த்தி பாஸ்கர் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | ஸ்ரீகாந்த், ஆர்த்தி அகர்வால், நமீதா கபூர், வடிவேலு, விக்ரமாதித்யா, கஞ்சா கருப்பு, ஸ்ரீகுமார், பங்க் ரவி, கிரேன் மனோகர், மதன்பாப், ரவி பிரகாஷ், சிவகுமார், பாரதி, விஜி கெட்டி, சுஜாதா, சுஹாசினி, அங்கமுத்து, பாவா லட்சுமணன், பட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி, நெல்லை சிவா, ஸ்ரீ குமார், கூல் சுரேஷ், கராத்தே ராஜா, குட்டி விக்னேஷ் |
வெளியீடு | 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கபிலனின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். திரைக்கதைக்கான வசனங்களை என். பிரசன்னகுமார் எழுதியிருந்தார்.