கோடிட்ட இடங்களை நிரப்புக

கோடிட்ட இடங்களை நிரப்புக இரா. பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இரா. பார்த்திபனுடன், சாந்தனு, பார்வதி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சி. சத்யா இசையமைப்பில், அர்ஜுன் சனா ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 2017 சனவரி 14 அன்று வெளியானது.[2]

கோடிட்ட இடங்களை நிரப்புக
இயக்கம்இரா. பார்த்திபன்
தயாரிப்புஇரா. பார்த்திபன்
கதைஇரா. பார்த்திபன்
இசைசி. சத்யா
நடிப்பு
ஒளிப்பதிவுஅர்ஜுன் சனா
படத்தொகுப்புஆர். சுதர்சன்
கலையகம்ரீல் எசுடேட் கம்பெனி
விநியோகம்பாயாசுகோப் பிலிம் பிரேமர்சு
வெளியீடு14 சனவரி 2017
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு