பார்வதி நாயர்

பார்வதி நாயர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய இவர், 2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார்.[2] தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

பார்வதி நாயர்[1]
பிறப்புஅபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம் இந்தியா
கல்விமென்பொருள்
படித்த கல்வி நிறுவனங்கள்மணிப்பால் தொழிற்நுட்பக் கழகம்
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012– நடப்பு

வாழ்க்கைக் குறிப்புதொகு

திரை வாழ்க்கைதொகு

நடித்த திரைப்படங்கள்தொகு

Key
  இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
திரைப்படம் ஆண்டு மொழி கதாபாத்திரம் குறிப்புகள் சான்று
பாப்பின்சு 2012 மலையாளம் ஜூலி [3]
யாக்சி 2012 மலையாளம் மீனாட்சி [4]
நீ கோ நிஜா சா 2013 மலையாளம் சானியா [5]
டால்சு 2013 மலையாளம் அனு [4]
ஸ்டோரி கதே 2013 கன்னடம் பல்லவி சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது [6]
டி கம்பெனி 2013 மலையாளம் லாரா [5]
நிமிர்ந்து நில் 2014 தமிழ் இந்திரா சிறப்புத் தோற்றம் [7]
ஆங்கிரி பேபிசு இன் லவ் 2014 மலையாளம் பாரோ [8]
என்னை அறிந்தால் 2015 தமிழ் எலிசபெத்
ஜன்டா பாய் கபிராசு 2015 தெலுங்கு வந்தனா சிறப்புத் தோற்றம் [7]
உத்தம வில்லன் 2015 தமிழ் இந்திரா [9]
வாசுகோடகாமா 2015 கன்னடம் சாந்தி [10]
மாலை நேரத்து மயக்கம் 2016 தமிழ் காமினி சிறப்புத் தோற்றம்
ஜேம்ஸ் மற்றும் அலைஸ் 2016 மலையாளம் நந்தினி [11]
கோப்பையிலே கொடும்காத்து 2016 மலையாளம் விளாசினி [12]
கோடிட்ட இடங்களை நிரப்புக 2017 தமிழ் மோகினி [13]
எங்கிட்ட மோதாதே 2017 தமிழ் [14]
கம் தகம் புத்தகம்  2017 மலையாளம் பின் தயாரிப்பு [15]
பெயரிடப்படாத அதிவி சேசு உடனான திரைப்படம்  2017 தெலுங்கு படப்பிடிப்பில் [16]

மேற்கோள்கள்தொகு

  1. "Parvatii Nair features in Behram's first music video". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 20 April 2017.
  2. Share on Twitter (6 August 2011). "Parvathy Nair: Catwalking to tinseltown - Times of India". The Times of India. பார்த்த நாள் 11 January 2016.
  3. "I am ready for more action: Parvathy Nair". பார்த்த நாள் 12 October 2015.
  4. 4.0 4.1 "Parvathy Nair all set to enter Mollywood". The Times of India. பார்த்த நாள் 10 January 2016.
  5. 5.0 5.1 "I contemplated going in for a name change: Parvathy Nair". The Times of India. பார்த்த நாள் 10 January 2016.
  6. "Parvathy Nair praises Ajith's fans". The Times of India. பார்த்த நாள் 10 January 2016.
  7. 7.0 7.1 "Model Parvathy Nair grabs chance meant for Lakshmi Rai". Tamilfilmnews.org (30 November 2012). பார்த்த நாள் 11 January 2016.
  8. "Parvathy Nair is a tomboy in her next". The Times of India. பார்த்த நாள் 10 January 2016.
  9. "I contemplated going in for a name change during the shoot of Uttama Villain: Parvathy Nair". The Times of India. பார்த்த நாள் 10 January 2016.
  10. "Movie review ‘Vascodigama’: ‘Marking’ a difference". Deccan Chronicle. பார்த்த நாள் 10 January 2016.
  11. Share on Twitter (18 November 2015). "Parvathy Nair is a tomboy in her next - Times of India". The Times of India. பார்த்த நாள் 11 January 2016.
  12. http://www.sify.com/movies/two-new-malayalam-releases-today-news-malayalam-qj4jbQfgjhibc.html
  13. http://www.ibtimes.co.in/koditta-idangalai-nirappuga-kin-movie-review-live-audience-response-712142
  14. Share on Twitter (4 June 2015). "Parvathy Nair bags a big Tamil film - Times of India". The Times of India. பார்த்த நாள் 11 January 2016.
  15. http://www.deccanchronicle.com/150903/entertainment-mollywood/article/i-am-ready-more-action-parvathy-nair
  16. http://www.deccanchronicle.com/entertainment/tollywood/091116/parvathy-nair-in-adivi-seshs-film.html

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Parvathy Nair
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_நாயர்&oldid=2943553" இருந்து மீள்விக்கப்பட்டது